Real Theeran | Chennai police inspector shot dead in Rajastha – Chennai Video



கண் கலங்க வைத்த நிமிடங்கள்!
‘ நிஜ தீரன் ‘ – வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன்

ராஜஸ்தானில் நகைக்கடை கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்புர்கலான் என்ற கிராமத்தில் கொள்ளையர்கள் நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரி ஆகியோர் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, நேற்று (டிசம்பர் 13) அதிகாலை தனிப்படை அங்கு சென்றது. அப்போது ஏற்பட்ட மோதலில் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பொதுவாக, தமிழகக் காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வேறு மாநிலங்களுக்குப் போனால், அங்குள்ள போலீஸார் அதுபற்றி முன்கூட்டியே கொள்ளையர்களுக்குத் தகவல் கொடுத்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்தச் சூழலில், இணை ஆணையர் சந்தோஷ்குமார் ஐபிஎஸ் போன்ற அம்மாநிலம் சார்ந்த உயர் அதிகாரிகள் தலைமையில் தனிப்படையை அனுப்பியிருந்தால், இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது” என்று சில தமிழகக் காவல் துறை அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

source

Some local news is curated - Original might have been posted at a different date/ time! Click the source link for details.

One Comment - Write a Comment

  1. டேய் எனக்கு வேதனைய விட உங்க முட்டதனம் தான்டா கோவம் வர்து.

    இவ்வளவு கஷ்டப்பட்டு என்ன மயிருக்குடா கொலைகாரனை புடிக்கிரீங்க. எப்படியும் ஓட்ட சட்டம் அவனுங்கள விடுதலை பண்ணும்.
    என்ன மயிருக்குடா உயிர கொடுத்து புடிக்கிரீங்க? உங்க குடும்பத்தை எவன்டா பார்பாரன்

    Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.