Chennai Salem Roadway | Tamil | Madan Gowri | MG – Chennai Video



Instagram : https://www.instagram.com/madangowri

Facebook : https://www.facebook.com/iammadangowri

Twitter : https://twitter.com/madan3

Snapchat : madangowri

source

Some local news is curated - Original might have been posted at a different date/ time! Click the source link for details.

29 Comments - Write a Comment

  1. Bro I'm Salem city but I too don't need that road bcs there's more than two roads for Salem to chennai they can make that as a express way also if you need to move faster there's a airport… Aircraft is better transport for corporates normal people doesn't need that… That's my point so we don't need that

    Reply
  2. After u reach 1M subscriber's let's all meet in some place

    Reply
  3. Jii Pandiya Mannargal ahh pathi pesunga

    Reply
  4. We don't won't that road its Japan plan🇯🇵🇯🇵🇯🇵to loote

    Reply
  5. Reserve bank, taxes, trade, economic interaction… ithalam pathi sollunga na

    Reply
  6. நாடு வல்லரசாய் திகல்வ்வதை விட நல்லரசாய் திகல்வ்வதெ நல்லது.. சாலை வசதி இல்லை என்றலொ மக்களுக்கு சாலையில் வசதி இல்லை என்றலொ மாற்றுப்பதை அமைக்காலம் அல்லது Texas Arizona பொல வறன்ட நிலம் என்றல் பயண நெரம் குறைக்க சாலை அமைக்காலம் அதை விடுத்து கரும்கல் மலைகளுக்கு பச்சை கம்பலம் போற்த்திய நிலத்தில் எந்த உள்ளூர்வாசிக்கு வேண்டும் இந்த நெரம் குறைக்கும் சொகுசு பயணம்..
    ஆடம்பரத்திர்காக அத்தியாவசியத்தை இலக்கக்குடாது……
    Thanks for your time MG on making this video…
    From krishnagiri & Dharmapuri….

    Reply
  7. yathu ypd vana pogatum but namaku road vida forest tha mukiyam

    Reply
  8. பியுஷ் மனுஷ் சேலம் கலெக்டர் பற்றி நல்ல முறையில் கூறவில்லை. ஏற்கனவே சேலத்தை சுற்றி உள்ள இயற்கைவளம் அழிக்கப்பட்டு வருகிறது.

    Reply
  9. 6Lakh subscribers mela vanthachu but live inum varalaye ji..

    Reply
  10. naan salem dhaan bro.Enaku indha idea la suthama interest illa.Neriya peruku usanbaadu illai.

    Reply
  11. Valentina Rossi pathi solnga bro.

    Reply
  12. People who have been to Salem via Harur will never support this project.. evlo pacha pasel greenery ah road both sides la ium forest and agricultural lands irukum… reserve forest in manjavadi ghats… we will never allow this project
    PS: I’m from Harur , dharmapuri dt.
    @madan you said there is only one way to Chennai via villupuram… no actually there are 3 different ways (via krishnagiri, via tvm, via vellore) this s a pakka plan by jintal groups to transport all the iron which is very abundant in these areas

    Reply
  13. நானும் சேலத்தில் வசிப்பவன் தான். எங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும், இங்கு எவ்வளவு மரங்கள், மலைகள் உள்ளன என்று. இந்த மலைகள் பெரும்பாலும் மூலிகை நிறைந்த மலைகள் தான். இதனாலேயே எம் ஊருக்கு "சைலம்" என்று பெயர் பெற்றது. இதுவே நாளடைவில் மருவி "சேலம்" என்று பெயர் பெற்றது. இந்த 8 வழி சாலை முதலில் தேவையா என்று பார்ப்போம். ஏற்கனவே 2 வழிகள் உள்ளன என்றாலும் அவை அதிக நேரம் எடுத்து கொள்கின்றன என்பது அரசாங்கத்தின் கருத்து. ஆனால், நாம் உயிர் வாழ்வதற்கு 8 வழி சாலை முக்கியம் இல்லை, 3 வேலை உணவு தான் முக்கியம் என்பதை அரசாங்கம் உணர வில்லையே. ஏற்கனவே நம் தமிழ்நாடு வறண்ட மாநிலமாக மாறி வருகிறது. இப்பொழுது இருக்கும் காட்டையும் அழித்தால் நம் தமிழ்நாடு சுடுகாடாக மாறும். இப்பொழுது காட்டில் வசிக்கும் விலங்குகள் அடிக்கடி 8 வழிச்சலையில் மாட்டி விபத்து ஏற்பட நேரிடும். விவசாய நிலங்கள் அழிக்கப்படும், சாலை உருவானால் கண்டிப்பாக அந்த வழியாக செல்லும் வாகனம் மூலம் குப்பைகள் காட்டில் விழும், இதன் மூலம் மீதி இருக்கும் காடுகளும் அழிக்கப்படும். இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படியே சென்றால் தமிழநாட்டின் அழிவு உறுதி.

    Reply
  14. Ivalo kastam makkaluku kudukum pothu antha road ethuku?engiyo irruka corporates kaga partha matum pothuma?inga namba tamilnadu la irruka makkala pakkanum la ?so this is useless for tamizhans

    Reply
  15. ரோகினி எனும் மாவட்ட ஆட்சியர் இந்த 8 வழி சாலைக்காக நியமிக்கபட்டவர்தான் சேலம் ,சென்னை, செல்ல ஐந்தரை மணிநேரம் ஆகும் எனும் போது சேலத்தில் இருந்து மூன்று மணிநேரமும் ,செங்கள்பட்டு முதல் சென்னை செல்ல இரண்டரை மணிநேரம் ஆகுது அப்போ அரசு தவறான செயல்பாடு மேலும் இயற்க்கை அழித்து வரும் எந்த ஒரு திட்டமும் தமிழகத்துக்கு அவசியமற்றது

    சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு நிவாரண உதவிகுடுப்பது போல் அரசே பொறுப்பற்று உயர்களை பழியிட்டு பின் உதவிதொகை குடுப்பது எப்படியோ அப்படிதான் இந்த சேலம் 8 வழி சாலை விவசாயநிங்களை அழித்து மழைகளை அழித்து காடுகளை அழித்து இந்த திட்டம் அவசயமற்றது ,மேலே நாடுகளில் இதுபோன்ற வளர்ச்சி திட்டங்கள் உள்ளது இத்திட்டங்கள் காடுகளை அழிக்காமலும் இயற்க்கை சேதபடுத்தாமலும் பல உயிரினங்களை அழிக்காமலும் உள்ளது அதுபோன்ற வளர்ச்சி திட்டம் செய்வதர்க்கு இந்த தமிழக இந்திய அரசு தயாரா?

    Reply
  16. pls gama pehalwan pathi pesunga bro..

    Reply
  17. Anna rood vana alredy tree cut panitga iruka rooda nalla tha iruku ethku mala vana tree illma rain illa so vana anna

    Reply
  18. Bro na kekalanu nenacha intha topic

    Reply
  19. Indha road project romba usefull… Bcos normal ah chennai ponumna not 5.45 hours… It takes 7 hours.. Train la ponum la minimum 6 hours mela agudhu… Indha projects salem people ku romba useful ah irukum… Im one of the person in salem

    Reply
  20. 3 hrs?????
    Chengalpattu thanti entha vandi ponalum….. Slowaaa than pogumm… Bcoz of traffic….
    🛴🚴🛂🛂🚕🚖🚌🚍🚏🚐🚐🚜🚝🚥

    Reply
  21. Please do a video about aryans and about the history of brahmins

    Reply
  22. ரம்ஜான் பிரியாணி pathi sollunga bro

    Reply
  23. Idhu la yevlo oozhal panuvanga nu theriliye

    Reply
  24. Iyarkayai azhikkum entha oru thittamum nam TamilNattirku Thevai illai…10 Thousand crore amount formerskagavum namma government schoolskagavum government hospitalskagavum selavu pannale pothum…Erkanave Kathiramangalatha alichutanga thanjavoora azhichutanga..Firstlaam thani thaniya azhichutu irunthaanga ipo mothama azhika poranga..Kadavule engala Kapathunga

    Reply
  25. Bro speak about PATENT RIGHTS ……

    Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.