சென்னை – சேலம் இடையே பசுமை வழி | மக்கள் எதிர்ப்பில் நியாயம் உள்ளதா?| Chennai to Salem Green Road – Chennai Video#காலத்தின் குரல்

#சென்னை – #சேலம் இடையே பசுமை வழி…
சூழல் பாதிப்பின்றி சாலை…
நிறைவேறுமா #முதல்வர் வாக்குறுதி?
மக்கள் எதிர்ப்பில் நியாயம் உள்ளதா?

பங்கேற்பு:
கே.டி.ராகவன் (பா.ஜ.க.)
உ.தனியரசு எம்.எல்.ஏ. (கொங்கு இளைஞர் பேரவை)
சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்)
பெ.சண்முகம் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்)
மு.குணசேகரன் – நெறியாளர்

Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News18TamilNaduVideos

Connect with Website: http://www.news18tamil.com/
Like us @ https://www.facebook.com/News18TamilNadu
Follow us @ https://twitter.com/News18TamilNadu
On Google plus @ https://plus.google.com/+News18Tamilnadu

About Channel:

யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’

News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

source

Some local news is curated - Original might have been posted at a different date/ time! Click the source link for details.

41 Comments - Write a Comment

 1. தமிழக விவசாய நிலம் 22 லட்சம் ஹெக்டர், முன்பு 28 லட்சம் ஹெக்டர்……..

  Reply
 2. திட்டத்தை வைத்து சுவாசிப்பாயா?

  Reply
 3. விவசாயி சங்க சண்முகமும் திரு சுந்தர்ராஜனும் நல்ல அடி கொடுத்தனர் இந்த பாசிஸ ஆட்சியாளர்களுக்கு…

  Reply
 4. தனியரசு, தனியா ஒரு அமெளன்டுக்கு  அடிபோட்டுட்டான்

  Reply
 5. ஏன் இருக்கும் சாலையை விரிவுபடத்தவேன்டியதவிட்டுட்டு புதிய சாலை

  Reply
 6. Boologa gundanukku nagrcoil valarchikku avar ooruku double tracking venuma, electrification venuma, aana salem valarchikku road poda vendama….enna thakkalida nee

  Reply
 7. அண்ணன் தனியரசு அவர்கள் விவசாயிகள் எதிராக மாறிவிட்டார். அவர் சார்ந்த சமுதாய மக்கள் விவசாயிகள் தான். அவர்களுக்கு இது எதிரானது

  Reply
 8. மக்களாட்சியின் நான்காவது தூணாகிய ஊடகத்தில் பணிபுரியும் நெறியாளரே நீங்கள் முதலாவது உங்கள் நிருபர்களை சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பி உண்மையை கண்டுபிடித்து விவாதம் நடத்தாமல் அரசு சொல்வதை வைத்து விவாதம் செய்யக்கூடாது.  கேடிராகவன் மக்கள் விரோத பாஜக ஆள். நியாயம் பேசுவது மக்கள் நலன் அவர்கள் அகராதியிலேயே கிடையாது.. முதலில் மக்களுக்கு உணவு தேவை மற்றதெல்லாம் அதற்குப்பின்புதான்.  சேலம் சென்னை ரயில்பாதையை 4 வழி பாதையாக்கலாம் சரக்குக்காக 2 பாதைகளை தனியாக அமைத்து இப்போது இருக்கும் 2 பாதைகளை பயணிகள் ரயிலுக்காக சிறப்பாகப் பயன்படுத்தலாம்

  Reply
 9. 3000 கோடி பெருமதியான 270 km நீளமான பதைக்கு பொதுமக்களின் 10,000 கோடி பணத்தை கொள்ளை யிட்டு கபரேட் நிறுவனங்களுக்கு கொடுத்தது போக BJP ADMK கொள்ளையர்கள் கொள்ளை அடிப்பதற்கானதும் தமிழ்நாட்டு மக்களை குஜராத்திகளூக்கு கப்பம் கட்டும்படியான திட்டமே இந்த பசுமை வழிச்சாலை திட்டம். இதனால் தமிழக மக்கள் எந்த பயனும் அடைய போவதில்லை

  Reply
 10. குஜராத்தில்  அணு உலை அமைக்க ஏன் பாஜக அரசு அனமதிக்கவில்லை என்பதற்கு பதில் ராகவனிடம் இல்லை குஜராத்தில் அணஉலை அபாயம் அழிவுத்திட்டம் ஆனால் தமிழ்நாட்டில் அணுஉலை வளர்ச்சித்திட்டமா

  Reply
 11. தனியரசு கூறுவது அபத்தம். தனியரசின் வீடோ நிலமோ இந்தச் சாலைக்கு எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள்தான் இங்கு வந்து பேச அழைக்கப்படவேண்டும் சுகபோகமாக வாழும் தனியரசு ராகவன் போன்றோர் அழைக்கப்படக்கூடாது.

  Reply
 12. அய்யா ராகவா உங்களுக்கு பிறந்ததில் இருந்தே அறிவில்லையா? அல்லது இது இடையில் வந்த நோயா?

  Reply
 13. கேடி ராகவன is always very arrogant , calling everybody 'fringe' . cannot answer sound questions raised by suntharrajan.வாழ்த்துக்கள் சுந்தர்ராஜன்.இதெல்லாம் இவங்களுக்குப்புரியாது.

  Reply
 14. If you make more companies what is the benefit for Tamillan nothing they say job opportunities that’s a big joke because they bring from out sites and also tan

  Reply
 15. Hello Ragava you talk about only India not all over world so don’t cheat us

  Reply
 16. Is it just me or this guy ragavan sounds like a psycho killer?. He can be a tough competition for sj surya in movie spyder

  Reply
 17. Dei thaniyarasu prichinainu therinjavudane apdiye balti adikara Nee dhanda unmayana makkal dhrogi

  Reply
 18. Dai muttagose ragava enkalukku English theriyathu nu Manchu English la peasuriya mutta payalea nankalum konjam padichirukkom noor mooskonu po

  Reply
 19. Moththathaiyum alichitu jolly irunka

  Reply
 20. Human lives are precious and with development of Roads these accidents can be brought down.with good roads vehicle wear and tear can be brought down,fuel consumption will come down ,total travel time is also brought down.

  Reply
 21. Vivasaiyigal sangam wearing red towel,I thought they used to wear Green towels?oh yes vivasayigal sangam is communist group so in this debate 4 against 1 is this rare debate.?75% time for opposing group 25% time for supporting road,is this fare debate News18???

  Reply
 22. LPG cylinders,Petroleum,current is also dangerous

  Reply
 23. I hope sundarajan knows he is sitting in news 18 studio which was once lake,will he start a protest protest against News18???

  Reply
 24. In my village we had 200 water wells but as on date we have only 5 wells left ,what happened to other wells ,they have been converted to bore wells .we did not get Roads for wells disappearance.

  Reply
 25. Sunderrajan,Gujarat does have nuclear power plant you are misleading people.

  Reply
 26. Mr. Sunderrajan's argument was really great…..Great sir.

  Reply
 27. கே டி ராகவா நீங்க தாண்டா தமிழ் நாட்டின் பிரிஞ்சு எலிமென்ட்.. எங்களுக்கு அரசு மருத்துவமனையை. தரமாக உயர்த்தி கொடங்கடா.

  Reply
 28. ஸ்பீடா போய் சாகவா எக்ஸ்பிரஸ் சாலைகள்.

  Reply
 29. இருக்கிற சாலைகளை மேம்படுத்தினால் ஆகாதா.

  Reply
 30. பூவுலகில் நண்பர் சுந்தர் ராஜன் இனிமேல் இலைகளை உடுத்த வேண்டும். வாகனத்தை தவிர்த்து நடந்தே செல்ல வேண்டும். மின்சாரத்தை பயன்படுத்த கூடாது. விளக்கெண்ணெய் விளக்கு பயன் படுத்த வேண்டும்.
  செல்போனை படுத்த கூடாது. இல்லையெனில் சுந்தர ராஜன் தான் பூவுலகின் எதிரி.

  Reply
 31. தனியரசு தாராளமா உங்க இடத்தை,உங்க வீட்டை கொடுக்கலாமே!
  காம்பன்செசன் அதிகமா கிடைத்தால் அந்த பணத்தை வைத்துகொண்டு வெறும் மாத்திரைமருந்த வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருக்கலாமே!
  சரிங்க ராகவன்,உங்க பேச்சுக்கே வருவோம்.மக்களுக்கு எது சௌகரியமோ அந்த சௌகரியத்தை அரசு செய்து தரவேண்டும் என்கிறீர்கள்.
  கார் வாங்குவது அவனவன் விருப்பம் என்கிறீர்கள்.ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டத்தை மாத்திரம் அவங்கள் விருப்பத்திற்கு எதிராக செயல்படுவது நல்லாவா இருக்கு. ஜனநாயக நாட்டில.மூளையை சரியா உபயோகபடுத்தமாட்டேங்களா.
  திரு.தனியரசு,அந்த நேரத்தில் போராடிக்கலாம்,தூத்துக்குடி மாதிரி என்கிறீர்,வருமுன் காப்பதறிவு இல்லையா?
  இந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மக்கள் இடம்பெயர்ந்தால் அங்கேயும் இதே நிலை வராது என்பதில் என்ன நிச்சயம்.
  பெ.சண்முகம் அவர்களும்,சுந்தரராஜன் அவர்களும் சரியான முறையான தர்கங்களை வைத்து அரசின் தீமை நோக்கத்தை புரிய வைத்துள்ளார்கள்.
  அவர்களின் கருத்துக்கு நேரம் ஒதுக்கியது குறைவு.

  Reply
 32. அருமையான விவாதம்

  Reply
 33. You don't have water to wash your children __ .we are going to face water scarcity like Capetown.

  Reply
 34. Law is Supreme to reform not the prisoners and also politicians. We need neet exam to politicians to know sustainable agriculture economical disaster environmental management.

  Reply
 35. தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் பூஉலகின் நண்பர்கள், இவர்கள் தமிழர்களின் வாழ்க்கை தரம் முன்னேறக்கூடாது என்று எண்ணுபவர்கள். இப்படியான ஏழை மக்களை தூண்டி எச்ச பொழப்பு நடத்தி அரசியல் செய்பவர்களை நம்பக்கூடாது

  Reply
 36. Dei raghava toothukudi ku vaa da… Tamilargalea ivanga valarchi valarchi nu solli engalala moochi kuda vida mudiyadha alavukku aakitanga… Makkalea ipovea yeadhirthudunga… Illana ungala konnu podachi adhukku meala road poduvanga…

  Reply
 37. நெறியாளர் பிறர் கூறும் பதில்களை கவனித்து பிறகு கேள்விகளை கேட்க வேண்டும்

  Reply
 38. தமிழகத்தில் பலருக்கு ஒரு புதிய வியாதி வந்துள்ளது. அது என்னவென்றால் விவசாயி, இயற்கை ஆர்வலர் என்ற போர்வையில் அனைத்து நல்ல திட்டங்களையும் எதிர்ப்பது.

  Reply
 39. Bjp is totally damage in tamil Nadu

  Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.