அரசன் அரசியாக பாவனை செய்து பழந்தமிழர் முறைப்படி திருமணம் !! | Traditional Tamil Marriage at Chennai – Chennai VideoSubscribe us : https://goo.gl/Tr986z

அரசன் அரசியாக பாவனை செய்து பழந்தமிழர் முறைப்படி திருமணம் !!

#Marriage #King #Queen #ArunPrakash #Chennai #Ambattur #TamilMarriage #TamilNadu | #TamilNews | Latest Tamil News | #LatestNewsTamil #BreakingNews #TodayTamilNaduNews

சென்னை அம்பத்தூரில் அருண் பிரகாஷ் -அனு பிரியா ஆகியோர் திருமணம், பழங்கால தமிழ்முறைப்படி நடைபெற்றது. தமிழில் வேத மந்திரங்கள் முழங்க நடந்த திருமணத்தை கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இதே போல, மற்ற இளைஞர்களும், தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Website : http://www.ibctamil.com/

YouTube : https://www.youtube.com/IBCTamil

Facebook : https://www.facebook.com/ibctamilmedia

Twitter : https://twitter.com/ibctamilmedia

Google+ : https://plus.google.com/+IBCTamilTV

source

Some local news is curated - Original might have been posted at a different date/ time! Click the source link for details.

8 Comments - Write a Comment

 1. தமிழன்டா….வாழ்க வளமுடன்

  Reply
 2. வாழ்க வளமுடன்

  Reply
 3. பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது பாண்டிய மன்னரும் பாண்டிய அரசியும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  Reply
 4. வாழ்த்துக்கள். மலரட்டும் எம் தமிழ் மரபு வழி திருமணங்கள்…

  Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.